செய்திகள் மலேசியா
மிதமான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திராவைத் தாக்கியது
கோலாலம்பூர்:
5.9 ரிக்டர் அளவிலான ஒரு மிதமான நிலநடுக்கம், இன்று அதிகாலை 4.06 மணியளவில் வடக்கு சுமத்திரா, இந்தோனேசியாவைத் தாக்கியுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) ஒரு அறிக்கையில், 18 கிலோமீட்டர் (கிமீ) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இந்தோனேசியாவின் நியாஸில் இருந்து மேற்கே 67 கிமீ தொலைவில் நிகழ்ந்ததாகத் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
வேகமாகச் சென்ற காரில் சிக்கிய RM6 லட்சம் ரிங்கிட் போதைப்பொருள்: 33 வயது ஆடவர் அதிரடியாகக் கைது
April 21, 2026, 2:52 pm
ஹோர்முஸ் நீரிணை மூடல் அனைத்து ஆசியான் நாடுகளையும் பாதிக்கிறது: சுல்தான் நஸ்ரின்
April 21, 2026, 1:02 pm
14 நீதிபதிகளுக்கு நியமனக் கடிதங்களை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கினார்
April 21, 2026, 1:01 pm
மானியக் கொள்கைகளில் திடீர் மாற்றங்கள் இல்லை என்பதை அரசு உறுதியளிக்கிறது: துணைப் பிரதமர்
April 21, 2026, 12:21 pm
“நீர்த் தட்டுப்பாடு வருமா?”: மீரி மக்களின் அச்சத்தைப் போக்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
April 21, 2026, 12:09 pm
