செய்திகள் மலேசியா
கஞ்சா செடி பயரிடுவது குறித்த போலிப் படங்கள்: மாட் சாபுவின் அலுவலகம் எம்சிஎம்சியிடம் புகார்
புத்ராஜெயா:
விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் தனது அமைச்சர் முகமது சாபு அரசு ஊழியர்களை வீடுகளில் கஞ்சா செடி வளர்க்க ஊக்குவிப்பதாகக் கூறும் ஒரு தவறான புகைப்படம் தொடர்பாக எம்சிஎம்சியிடம் புகார் அளித்துள்ளது.
முகநூலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம், அந்த அறிக்கை அவதூறு தானது.
ஆக உண்மையற்ற தகவலை கொண்டு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தக் கூடாது.
இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கும் எம்சிஎம்சிக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்.
உண்மையான தகவல்களைப் பெற எப்போதும் அதிகாரப்பூர்வ வழிகளையே நாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
200,000 அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து பணி புரியும் திட்டம் நாளை தொடங்குகிறது
April 14, 2026, 3:38 pm
பெட்ரோல் மானியங்கள் விவகாரத்தில் பழைய மூட நம்பிக்கைகளுடன் நம்மால் வாழ முடியாது: ரபிசி
April 14, 2026, 3:20 pm
