செய்திகள் மலேசியா
கோத்தாபாருவில் மாணவி மரணமடைந்த சோகம் ஒரு பாடமாக அமைய வேண்டும்; அலட்சியத்தைத் தவிர்க்க வேண்டும்: பிரதமர்
கோலாலம்பூர்:
கோத்தாபாருவில் பள்ளி மாணவி மரணமடைந்த சோகம் ஒரு பாடமாக அமைய வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
கிளந்தான், கோத்தாபாருவில் உள்ள தஞ்சோங் மாஸ் தேசிய இடைநிலைப் பள்ளியின் பெண்கள் தொழுகைக்கூடத்தின் முன்பாக கார் மோதியதில் மாணவி ஒருவர் மரணமடைந்தார்.
மாணவியின் உயிரைப் பறித்த துயரச் சம்பவம், ஒவ்வொரு செயலிலும் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் அலட்சியமாக இருக்கக்கூடாது என்பதற்கு அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.
இன்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவின் மூலம், அவர் காலஞ்சென்ற நூர் பாத்திமத்துல் ஹவா முகமது அஸாவுதீனின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்த மற்றவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 3:44 pm
30 எரிவாயு சிலிண்டர்களைக் கடத்த முயன்ற சரக்கு படகு ஓட்டுநர் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்
April 13, 2026, 3:17 pm
திரங்கானுவில் வறுமையை ஒழிப்பதற்காக இந்த ஆண்டு ரிம60 மில்லியன் ஒதுக்கப்படுகிறது
April 13, 2026, 2:52 pm
நொய்டாவில் போர்க்களம்: ஊதிய உயர்வுக்காக வன்முறையில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள்
April 13, 2026, 2:43 pm
வழக்கறிஞர் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீ: 70 சதவீத கட்டிடம் சேதம்
April 13, 2026, 2:34 pm
கடலில் குதித்து தப்பிய கும்பல்: RM10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு
April 13, 2026, 2:11 pm
மிகவும் சிக்கலான அந்நியத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: நூருல் இசா
April 13, 2026, 2:10 pm
சாத்தியமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்குத் தயாராக இருங்கள்; ஆனால் பீதியடைய வேண்டாம்: சைபுடின்
April 13, 2026, 2:09 pm
மதுபோதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள்; மரணத் தண்டனை தேவையில்லை: அந்தோனி லோக்
April 13, 2026, 2:08 pm
