செய்திகள் மலேசியா
கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் இளம் பெண் உயிரிழந்தார்
தஞ்சோங் செப்பாட்:
கோல லங்காட் அருகே உள்ள தஞ்சோங் செப்பாட் என்ற இடத்தில் உள்ள ஒரு கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
கோல லங்காட் மாவட்ட போலிஸ் தலைவர் அக்மல் ரிசால் ராட்ஸி இதனை உறுதிப்படுத்தினார்.
இரவு சுமார் 8.35 மணியளவில் இதுகுறித்து தகவல் கிடைத்தது.
அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றிருந்ததாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 1:58 pm
அந்த வீடியோவில் இருப்பது நான் தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல: மலேசியப் பெண் விளக்கம்
August 25, 2026, 12:23 pm
பள்ளிவாசல்கள் தூங்கும் இடங்களாக இருக்கக்கூடாது: சுல்தான் நஸ்ரின்
August 25, 2026, 12:16 pm
2026 மௌலிதுர் ரசூல் முன்னோடி தலைவர் விருதை வெஸ்ட்ஸ்டார் குழும நிறுவனர் டான்ஸ்ரீ சையத் அஸ்மான் பெற்றார்
August 25, 2026, 11:54 am
சூப்பர் எல் நினோ அடுத்த மாதம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது: மெட் மலேசியா
August 25, 2026, 11:30 am
