செய்திகள் இந்தியா
இண்டிகோ விமானத்தை மோதிய கார்
கொல்கத்தா:
இந்தியாவின் கொல்கத்தா சுபாஷ் சந்திர போஸ் அனைத்துலக விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ ஏ320 நியோ விமானத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விமான நிறுத்துமிடத்தில் இருந்த மூன்றாம் தரப்பு ஆளில்லா வாகனம் ஒன்று நகர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது மோதியது.
அந்த விமானம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கத்திற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு முழுமையான ஆய்வுகள், தேவையான பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்க நாங்கள் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:43 am
வளைகுடா போர் பதற்றம்: இந்திய விமான நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்திய விமானக் கட்டணங்கள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
