செய்திகள் உலகம்
அவர்கள் இடித்த பாலங்களைக் கட்டிக்கொள்ளலாம்... ஆனால், அமெரிக்காவுக்குப் பாடம் புகட்ட சரியான நேரம் இதுதான்: ஈரான்
டெஹ்ரான்:
ஈரான் மீது இரண்டு முறை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், முதலில் பாலம் தகர்க்கப்பட்டு, அடுத்த தாக்குதலில், அங்கிருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “அமெரிக்காவால் இடிக்கப்பட்ட பாலங்களை மீண்டும் கட்டிக்கொள்ளலாம். ஆனால், அமெரிக்காவுக்கு கடுமையாக பாடம் புகட்டுவதற்கான காலம் மீண்டும் ஒருமுறை வராது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், டிரம்ப்பின் முறையற்ற மிரட்டல் பேச்சுகள் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
