செய்திகள் உலகம்
Green Card நாடுபவர்கள், விசாவுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, முடிவு தெரியும்வரை இனி அமெரிக்காவில் தங்க முடியாது
அமெரிக்காவில் நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பம் செய்பவர்கள் விசா கிடைக்கும்வரை சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிமுகமாகிறது.
தற்போது Green Card நாடுபவர்கள், விசாவுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, முடிவு தெரியும்வரை அமெரிக்காவில் தங்கலாம். இனி அது முடியாது.
விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகு சட்டவிரோதமாக அமெரிக்காவிலேயே தங்கியிருப்போர் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதாக அமெரிக்கா சொல்கிறது.
மாற்றத்தால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படலாம், குடும்பங்கள் பிரியலாம், வேலை பறிபோகலாம்.
விண்ணப்பம் செய்வது மேலும் கடினமாகலாம் என்று கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
