செய்திகள் உலகம்
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
காங்கோ:
காங்கோ குடியரசில் இபோலா (Ebola) நோய்ப் பரவல் அபாயம் தீவிரமடைகிறது.
கிட்டத்தட்ட 900 பேருக்கு நோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 119 பேர் இபோலாவால் மாண்டதாக கூறப்படுகிறது.
நோய்ப்பரவல் அபாயம் காங்கோ குடியரசில் ஆபத்தான நிலையில் இருந்தாலும், உலகளவில் அது பரவும் சாத்தியம் குறைவாக இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த காங்கோவில் இருக்கும் சுகாதார அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
மக்களிடையே பதற்றமும், சினமும் அதிகரித்துவருகிறது.
பொதுமக்கள் ஆத்திரமடைந்து குறைந்தது 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்துள்ளனர்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
