செய்திகள் மலேசியா
அன்வாருக்கு எதிரான வேத மூர்த்தியின் வழக்கு தள்ளுபடி: வழக்கு செலவாக 80,000 ரிங்கிட் தொகையை வேத மூர்த்தி செலுத்த நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
தம்பூன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் அன்வார் இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டதை சவால் செய்த, முன்னாள் அமைச்சர் பி. வேத மூர்த்தியின் தாக்கல் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதி அலிஸ் லோக் யீ சிங், இந்த வழக்கு தேர்தல் மனுவாக தாக்கல் செய்யப்பட வேண்டியது எனக் கூறி, நீதிமன்றத்திற்கு இதை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து, அன்வாருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், வழக்கு தொடர்பான செலவாக 80,000 ரிங்கிட் தொகையை வேத மூர்த்தி செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 18, 2026, 2:05 pm
மழலையர் காப்பகத்தில் 4 மாதக் குழந்தை மரணம்; மூச்சுத்திணறலே மரணத்திற்குக் காரணம்: போலிஸ்
March 18, 2026, 2:05 pm
தோமி தோமஸுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கை மீண்டும் தொடர நஜிப் மனு தாக்கல்
March 18, 2026, 2:03 pm
தொழிற்சங்கப் போராட்டத்தில் நான் எப்போதும் தொழிலாளர்களுடன் தான் இருப்பேன்: ஸ்டீவன் சிம்
March 18, 2026, 12:57 pm
“வாடகை கட்ட வழியில்லை": காதலியுடன் சேர்ந்து திருடிய ஆடவருக்குச் சிறை
March 18, 2026, 12:23 pm
ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய இந்தோனேசிய ஆடவர் மீது வழக்கு
March 18, 2026, 12:11 pm
இரண்டு வாகனங்கள் மோதியதில் பெண் குழந்தை உயிரிழந்தது
March 18, 2026, 12:10 pm
வளைகுடாப் போர்: உணவுப் பொருட்கள் விலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
March 18, 2026, 12:08 pm
