செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் சமநிலை கண்டனர்.
பாய் அரேனாவில் நடைபெற்ற சுற்று 16இன் முதல் ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பாயர் லெவர்குசன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பாயர் லெவர்குசன் அணியுடன் சமநிலை கண்டனர்.
அர்செனல் அணியின் கோலை காய் ஹாவர்ட்ஸ் அடித்த வேளையில் பாயர் லெவர்குசன் அணியின் கோலை ரோபர்ட் ஆண்ட்ரிச் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 10:07 am
சுவிட்சர்லாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா தோல்வி: முதல் சுற்றிலேயே லீ ஸீ ஜியா வெளியேற்றம்
March 12, 2026, 8:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 11, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
March 11, 2026, 10:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
March 10, 2026, 4:20 pm
“சில நேரங்களில் தலைவர் தன் சொந்த பணத்தையே செலவிட வேண்டியுள்ளது”: சுபஹான்
March 10, 2026, 9:48 am
899ஆவது கோலை அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 10, 2026, 9:45 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: வெஸ்ட்ஹாம் வெற்றி
March 9, 2026, 1:16 pm
