நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி

பாரிஸ்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் வெற்றி பெற்றனர்.

பார்க் டி பிரின்ஸ் அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் பாயர்ன் முனிச் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 5-4 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்ஜி அணிக்காக க்விச்சா குவரட்ஸ்கெலியா, ஓஸ்மனே டெம்பலே ஆகியோர் தலா இரு கோல்களை அடுத்தனர்.

மற்றொரு கோலை ஜோவோ நெவ்ஸ் அடித்தார்.

இரு அணிகளும் அடுத்து மோதவிருக்கும் ஆட்டத்தின் முடிவை அடிப்படையில் இறுதியாட்டத்திற்கு முன்னேறும் அணி எது என்பது உறுதி செய்யப்படும்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset