செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா லீக் கிண்ணம்: நோட்டிங்காம் போரஸ் வெற்றி
லண்டன்:
ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து போட்டியில் நோட்டிங்காம் போரஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.
சிட்டி கிராவ்ண்ட் அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நோட்டிங்காம் போரஸ் அணியினர் அஸ்டன் வில்லா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நோட்டிங்காம் போரஸ் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நோட்டிங்காம் போரஸ் அணியின் வெற்றி கோலை சாரிஸ் வூட் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரகா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிராய்பர்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 10:22 am
அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 30, 2026, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?
April 29, 2026, 10:41 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 28, 2026, 12:23 pm
