செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் சமநிலை கண்டனர்.
மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதிக்கு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியுடன் சமநிலை கண்டனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோலை விக்டர் கியோகிராஸ் அடித்தார்.
அதே வேளையில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் கோலை ஜூலிய. அல்வாரேஸ் அடித்தார்.
அடுத்து சொந்த அரங்கில் களமிறங்கும் அர்சென அணிக்கு இறுதியாட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?
April 29, 2026, 10:41 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 28, 2026, 12:23 pm
உபர் கோப்பை 2026: ஜப்பானிடம் பணிந்தது மலேசியா
April 28, 2026, 9:41 am
எம்பாப்பே பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் அபாயம் உள்ளது
April 28, 2026, 9:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 27, 2026, 9:56 am
