நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.

அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் அஹ்லி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் நசர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணிக்காக அதன் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்தார்.

மற்றொரு கோலை கிங்ஸ்லே கோமன் அடித்தார்.

மற்ற ஆட்டங்களில் அல் கட்ஷியா, அல் லித்திஹாட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset