செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் தோல்வி கண்டனர்.
ராம்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்ற சுற்று 16இன் முதல் ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் கலாத்தா சாரே அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் கலாத்தா சாரே அணியிடம் தோல்வி கண்டனர்.
கலாத்தா சாரே அணியின் வெற்றி கோலை மரியோ லெமினா அடித்தார்.
இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது ஆட்டம் லிவர்பூல் அணிக்கு சொந்தமான அரங்கில் நடைபெறும்.
இவ்வாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி லிவர்பூல் அணியினர் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 22, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி மீண்டும் தோல்வி
April 21, 2026, 10:00 am
வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது
April 21, 2026, 9:53 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றுவதற்கு 2026 ஆம் ஆண்டே சரியான தருணம்: காஃபு நம்பிக்கை
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 18, 2026, 10:48 am
