செய்திகள் தொழில்நுட்பம்
தென் கொரியாவை குறிவைக்கும் வடகொரியா: ராக்கெட் ஆயுத மேம்பாட்டு திட்டம்
சியோல்:
வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன், அணு குண்டுகளை ஏற்ற்றிச் செல்லக்கூடிய பெரிய அளவிலான ராக்கெட் ஏவுதல் அமைப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
வடகொரிய மத்திய செய்தி நிறுவனம் கூறியபடி, 600 மில்லிமீட்டர் ராக்கெட் அமைப்பு உலகிலேயே தனித்துவமானது என்றும், சிறப்பு தாக்குதலுக்கு ஏற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆயுதம் எதிரிகளைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் தென் கொரியா முதன்மை எதிரியாகவே கருதப்படுவதாகவும் கிம் ஜாங் வலியுறுத்தினார்.
கடந்த மாதம் ராக்கெட் உற்பத்தி நிலையத்தை அவர் பார்வையிட்டபோது, தென் கொரியா அதிகாரிகள் இது அண்டை நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் என எச்சரித்தனர்.
வட கொரியா, தென் கொரியா தொழில்நுட்ப ரீதியில் இன்னும் போர் நிலைமையிலேயே உள்ளன. பெரிய அளவிலான மோதல் ஏற்பட்டால் வடகொரியாவின் முக்கிய யுத்தத் திட்டமாக இது கருதப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
உலகளவில் ஸ்தம்பித்தது மெட்டா நெட்வொர்க்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீர் முடக்கம்
June 3, 2026, 3:44 pm
மோசடி அழைப்புகளை கண்டுபிடிக்க வருகிறது கூகுளின் 'Fake Call Detection'
April 24, 2026, 4:18 pm
