செய்திகள் மலேசியா
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
குவாந்தான்:
தாமான் செரட்டிங் டமாய், பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட நிலையில்
கண்டெடுக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களில் 3, 4 வயதுடைய இரண்டு சிறுமிகள், ஒரு பெண்ணும், ஓர் ஆடவரும் அடங்குவர்.
குவாந்தான் மாவட்ட காவல் தலைவர் அஷாரி அபு சமா கூறுகையில், சம்பவம் தொடர்பான ஊடக அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
தற்போது அனைத்து சடலங்களும் சம்பவ இடத்திலேயே உள்ளன.
பகாங் மாநில காவல் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஓத்மான் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
மேல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 16, 2026, 10:56 pm
தேர்தல்களை நடத்தினால் போதும்; அவசர நிலையை அறிவிக்கத் தேவையில்லை: சனுசி
April 16, 2026, 10:55 pm
பயணிகள் பாதுகாப்பு திட்டம், மகப்பேறு உதவித்தொகை; இறுதி வடிவம் பெறுகிறது: டத்தோஶ்ரீ ரமணன்
April 16, 2026, 10:54 pm
டீசலுக்கான மானியத் திட்டத்தை அறிவிக்க பல கட்ட ஆய்வுகள் தேவையில்லை: டத்தோ சரவணக்குமார்
April 16, 2026, 10:53 pm
செரண்டா ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் வெற்றி தரும் வேல் வழிபாடு
April 16, 2026, 6:00 pm
தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளை பிள்ளைகள் பராமரிப்பு மையத்தின் உரிமையாளர் மறுத்தார்
April 16, 2026, 5:46 pm
சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை: ஜூன் மாத இறுதியில் அதிரடியாக அமலாகும் புதிய சட்டம்
April 16, 2026, 5:31 pm
