செய்திகள் மலேசியா
மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் அடையும்: டத்தோஸ்ரீ சரவணன்
சென்னை:
மலேசியாவில் மரியாதைக்குரிய நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் மிகப் பெரிய உச்சத்தை அடையும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
இன்று சென்னையில் நம்பிக்கை இணையத்தள ஊடகத்தின் அனைத்துலக துவக்க விழாவில், சிறப்புரையாற்றி கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
மலேசியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் நம்பிக்கை, தற்போது தனது சிறகுகளை துபாய், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.
உலக அரங்கில் புதிய சாதனைகள் படைக்கப் பயணிக்கும் நம்பிக்கை குழுவினருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
மலேசியாவில் நம்பிக்கை மரியாதைக்குரிய ஊடகமாக விளங்குகிறது.
இந்த ஊடகத்தையும் நடத்துபவர்களும் மரியாதைக்குரியவர்கள்.
இந்நிலையில் சரியான நேரத்தில் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு சிறகை விரித்துள்ளது.
அவ்வகையில் நம்பிக்கை ஊடகம் இந்தியாவிலும் உச்சம் தொடும் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
