செய்திகள் மலேசியா
ஆபாச காணொலிகளை வைத்திருந்த வழக்கில் 24 வயதுடைய ஆடவர் கைது
பத்து பகாட்:
ஒரு வீட்டுத்தரசியின் முன்னிலையில் ஆபாசமான செயலில் ஈடுபட்ட 24 வயதான சைபுல் நசீம் முஸம்மில் ரிசுவான், இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் அவர் 2,000-க்கும் மேற்பட்ட ஆபாச காணொலியும் புகைப்படங்களை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படது. குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவர் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 26-ஆம் தேதி காலை, பாரிட் ராஜா பகுதியில் ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணையும் அவரது நண்பர்களையும், சைபுல் ஆடையில்லாத நிலையில் பின்தொடர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே இடத்தில், அவரது கைப்பேசியில் 1,259 ஆபாச காணொலிகளும் 1,196 ஆபாச புகைப்படங்களும் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கின் மறு குறிப்பிடு தேதி ஏப்ரல் 20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 9:36 pm
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி; டீசலுக்கான உதவியை அரசு மேம்படுத்துகிறது: பிரதமர்
April 14, 2026, 9:35 pm
என்னால் நிற்க முடிகிறது; ஆனால் கால்களே இல்லாதது போல் உணர்கிறேன்: துன் மகாதீர்
April 14, 2026, 5:31 pm
1 எம்டிபி சொத்து மீட்பு: 4 உயர் மதிப்பு ஓவியங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டன
April 14, 2026, 5:29 pm
14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப்பின் இல்லத்திலிருந்து பைகளும், பெட்டிகளும் அகற்றப்பட்டன
April 14, 2026, 5:29 pm
மலேசியக் கப்பல்கள் இன்னும் சிக்கியுள்ளன: முஹம்மத் ஹசான்
April 14, 2026, 5:15 pm
அடுத்தடுத்து மீட்புப் பணிகள்: ஆபத்தில் சிக்கிய குழந்தைகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
April 14, 2026, 3:41 pm
வாமனத் தீவு நூல் ஒரு சமூகத்தின் அடையாளப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது: டத்தோஶ்ரீ சரவணன்
April 14, 2026, 3:40 pm
