செய்திகள் மலேசியா
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம்; பின்னர் முடிவு செய்யப்படும்: ஹம்சா
கோலாலம்பூர்:
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் பின்னர் முடிவு செய்யப்படும்.
லாரூட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை கூறினார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தீர்மானிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விட்டு விடுகிறேன்.
மேலு. அந்தப் பதவிக்கு ஆதரவு வாக்கு கேட்கப் போவதில்லை.
நான் அத்தகைய உத்தியைப் பயன்படுத்தத் தேவையில்லை.
ஆனால் நான் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்தால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று அவர் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 17, 2026, 1:46 pm
அபாயகரமான முறையில் பேருந்து ஓட்டியதை ஒப்புக்கொண்ட ஓட்டுநருக்கும் காதலிக்கும் சிறைத் தண்டனை
April 17, 2026, 12:19 pm
தவறான முகவரியால் நேர்ந்த விபரீதம்: அப்பாவி குடும்பத்தின் வீடு, கார் மீது சிவப்புச் சாயம் வீச்சு
April 17, 2026, 12:16 pm
தனியார் துறையிலும் வீட்டிலிருந்தே பணி முறை: மனிதவள அமைச்சர் ரமணன் வலியுறுத்தல்
April 17, 2026, 12:15 pm
அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு அரசு சாரா இயக்கங்களின் பங்கு முக்கியமானது: ரவீன்குமார்
April 17, 2026, 12:12 pm
கைரியை கெடாவில் களமிறக்குவதா?; 15ஆவது பொதுத் தேர்தலின் தவறை மீண்டும் செய்ய வேண்டாம்: ஆய்வாளர்
April 17, 2026, 11:58 am
