செய்திகள் மலேசியா
2,500 பேருக்கு ரமலான் உதவிகள்; அல் மதரஸதுல் ஃபரீதிய்யா வழங்கும்: டத்தோ ஜவஹர் அலி
கோலாலம்பூர்:
அல் மதரஸதுல் ஃபரீதிய்யாவின் சமூக கடப்பாட்டின் அடிப்படையில் 2,500 பேருக்கு ரமலான் உதவிகள் வழங்கப்படும்.
அதன் நிறுவனர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி தய்யூப்கான் இதனை கூறினார்.
ஸ்தாப்பாக்கில் செயல்பட்டு வரும் அல் மதரஸதுல் ஃபரீதிய்யா வசதிக் குறைந்த மக்களுக்கு நோன்புப் பெருநாள் உதவிப் பொருட்களை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
1995ஆம் ஆண்டு முதல் பெருநாளை முன்னிட்டு உதவிப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு ஆக அதிகமாக 2,500 பேருக்கு இந்தப் பெருநாள் உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.
இவ்வாண்டு அதே எண்ணிக்கையிலான மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்படும்.
அதே நேரத்தில் இன்னும் அதிகமாக வந்தால் அம்மக்களுக்கும் உதவிகள் வழங்க நாங்கள் முயற்சிகளை மேற்கோள்வோம்.
அவ்வகையில் இன்று அவ்வுதவிகளுக்கான பதிவு நடைபெற்றது.
வரும் மார்ச் 1ஆம் தேதி இம் மக்களுக்கான உதவிகள் வழங்கப்படும்.
முஸ்லிம்களை தவிர்த்து அனைத்து இன மக்களுக்கும் இந்த உதவிகள் வழங்கப்படுகிறது என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
