செய்திகள் விளையாட்டு
கோபா டெல் ரெய் கிண்ணம்: அரையிறுதியில் அட்லாட்டிகோ மாட்ரிட்
மாட்ரிட்:
கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் முன்னேறினர்.
லா கார்துஜா அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் ரியால் பெதிஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் ரியால் பெதிஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை டேவிட் ஹான்கோ, கியுலியானோ சிமியோன், அந்தோனியோ கிரீஸ்மேன், அடெமோலா லுக்மேன், தியாகோ அல்மடா ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
இத்தாலி கிண்ண கால்பந்து போட்டியில் ஜூவாந்தஸ் அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 9:16 am
ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஓய்வு?
April 3, 2026, 9:13 am
இத்தாலிய கால்பந்து சம்மேளத்தின் தலைவர் பதவி விலகினார்
April 2, 2026, 1:16 pm
ஈப்போவில் சோழா கிண்ண கால்பந்து போட்டி; 15 குழுக்கள் பங்கேற்றன: லிங்கேஸ்வரன்
April 2, 2026, 11:34 am
"நானும் ஒரு முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ்": இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஸ்பெயின் வீரர்
April 1, 2026, 5:18 pm
ஸ்பெயின் கால்பந்து மைதானத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு முழக்கங்கள்: நீதி அமைச்சர் கடும் கண்டனம்
April 1, 2026, 4:15 pm
கோலாலம்பூர் மெனாரா பிடி80-இல் அரங்கேறும் டத்தோ வீரா ஷாஹுல் தாவூத் வெற்றிக்கிண்ணப் போட்டி
April 1, 2026, 11:48 am
மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் அர்ஜெண்டினா வெற்றி
March 31, 2026, 8:56 am
