செய்திகள் விளையாட்டு
சிகிச்சை விவகாரத்தை நபோலி ரசிகர்கள் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள்: லுகாகு
ரோம்:
சிகிச்சை விவகாரத்தை நபோலி ரசிகர்கள் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
பெல்ஜியம் முன்கள ஆட்டக்காரர் ரொமேலு லுகாகு இதனை கூறினார்.
அமெரிக்காவில் நடந்த உலகக் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கிளப் மட்டத்தில் சிகிச்சை பெறாமல் தனது சொந்த நாட்டில் சிகிச்சை பெற எடுத்த முடிவை அவர் நியாயப்படுத்தியுள்ளார்.
32 வயதான இவர், காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடாமல் இருந்து வருகிறார்.
ஆனால் நபோலி, தேசிய அணியுடனான வெற்றியே தனது முதன்மையான முன்னுரிமை என்று அவர் வலியுறுத்துகிறார்.
காயங்கள், தனிப்பட்ட இழப்பு (என் தந்தையின் மரணம்) ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டியிருந்ததால், இந்த சீசன் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.
கடந்த சில நாட்களாக எனது நிலைமை குறித்து நிறைய யூகங்கள் நிலவி வருவதை நான் அறிவேன்,
மேலும் இந்த நிலைமையை நான் தெளிவுபடுத்துவது முக்கியம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 8:19 am
அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டி: ஜெர்மனி வெற்றி
March 30, 2026, 4:24 pm
ஆசியக் கிண்ணக் கால்பந்து: மலேசியாவை வீழ்த்தத் துடிக்கும் வியட்நாம்
March 30, 2026, 9:25 am
கானாவை எதிர்கொள்ள மாற்றியமைக்கப்பட்ட ஜெர்மனி அணி
March 30, 2026, 9:21 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
March 29, 2026, 10:19 am
இங்கிலாந்து பயிற்சி முகாமில் இருந்து எட்டு வீரர்கள் வெளியேறினர்
March 28, 2026, 9:51 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: ஜெர்மனி வெற்றி
March 28, 2026, 9:50 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: இங்கிலாந்து சமநிலை
March 27, 2026, 9:30 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
March 27, 2026, 9:25 am
