நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர்:

பிரதமர் இன்று பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஜனவரி மாதத்திற்கான பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகள் பொருளாதாரம், கல்வி மற்றும் நிறுவன சீர்திருத்தம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இன்று, திங்கட்கிழமை, பிரதமர் பல அவசர பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை அழைப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset