செய்திகள் உலகம்
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 2035இல் நால்வரில் ஒருவர் கடுமையான சிறுநீரகப் பாதிப்பினால் அவதியுறக்கூடும் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.
தற்போது சிங்கப்பூரில் புதிய சிறுநீரகத்தைப் பெறுவதற்குக் காத்திருப்போர் எண்ணிக்கை சுமார் 400 ஆக அதிகரித்துள்ளது.
ஈராண்டுக்கு முன்பிருந்த கணக்கின்படி ஒருவருக்குச் சிறுநீரகம் கிடைப்பதற்குச் சராசரியாக 9 ஆண்டு காத்திருக்க வேண்டியுள்ளது.

ஒவ்வொரு நாளும் 6 புதிய நோயாளிகளுக்குச் சிறுநீரகச் சுத்திகரிப்புத் (டயாலிசிஸ்) தேவைப்படுவதாகத் தேசிய சிறுநீரக அறநிறுவனம் சொல்கிறது.
20 ஆண்டுக்கு முன்பிருந்ததைவிட அந்த எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளது..
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்.
ஆதாரம்: மீடியா கார்ப்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 12:13 pm
டிரம்ப் விதித்த சுங்க வரியை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
February 24, 2026, 12:06 pm
ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் அமைச்சர் மிரட்டல்
February 24, 2026, 11:15 am
பனியை உடைத்து ஏரியில் மூழ்கிய சுற்றுலா பேருந்து: சீன சுற்றுலாப் பயணிகள் பலி
February 23, 2026, 7:38 pm
துபையில் மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரியின் நூல் வெளியீடு கண்டது: ப்ளாக் துலிப் யஹ்யா வெளியிட்டார்
February 23, 2026, 12:48 pm
அமெரிக்க தாக்குதலை எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயார்: ஈரான் மூத்த தலைவர் அலி காமெனெய்
February 23, 2026, 11:33 am
‘எல் மேன்சோ’ மரணத்திற்கு அமெரிக்க ராணுவம் ரகசிய உதவி
February 22, 2026, 4:55 pm
கிரீன்லாந்துக்கு மருத்துவக் கப்பல் அனுப்பும் திட்டம்: டிரம்ப் அறிவிப்பு
February 22, 2026, 4:53 pm
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்: பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் பலி
February 22, 2026, 11:38 am
இயற்கை சீற்றத்தினால் அவதிப்படும் சீனா மக்கள்: சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
February 22, 2026, 10:24 am
