நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நியூயார்க்கில் வீடில்லா மக்களுக்கு 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கி சோஹ்ரான் மம்தானி உதவி

நியூயார்க்:

நியூயார்க்கின் மிட்டவுன் மான்ஹாட்டனில் வீடில்லா மக்களுக்காக தங்குமிடங்களை அமைக்க தனது சொந்த பணத்தில் இருந்து 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் (3 மில்லியன்) அளித்து சோஹ்ரான் மம்தானி பெரும் உதவி செய்துள்ளார்.

இந்த முயற்சியின் மூலம் 150 குடியிருப்புகள், 300 தங்குமிட படுக்கைகள் உருவாக்கப்பட உள்ளன.

“என் ஊரில் பலர் குளிர்கால இரவுகளில் தங்கும் இடமின்றி துயரப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.

எனக்குக் கிடைத்த வாய்ப்பில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு வாக்குறுதியை நான் எனக்கே கொடுத்திருந்தேன்,” என்று உணர்ச்சியுடன் செய்தியாளர் சந்திப்பில் மம்தானி கூறினார்.

அந்த கடும் குளிரில் யாருமே வெளியில் தூங்க வேண்டிய நிலை வரக்கூடாது என்பது தனது எண்ணம் என்று அவர் கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset