நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்

கோலாலம்பூர்:

MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

நாட்டில் தங்க, வைர நகை விற்பனையில் MS Gold முன்னிலை வகித்து வருகிறது.

குறுகிய காலத்தில் சிறப்பான விற்பனை, சேவையின் மூலம் தற்போது MS Gold நகைக்கடையின் 5ஆவது கிளை நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் திறக்கப்பட்டது.

MS Gold தோற்றுநரும் உரிமையாளருமான டத்தோ அப்துல் மாலிக்கின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான நடிகர் சிம்பு இவ்விழாவில் கலந்து கொண்டார்.

குறிப்பாக MS Gold 5ஆவது கிளையை நடிகர் சிம்பு தொடக்கி வைத்து சிறப்பித்தார்.

மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset