நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏதோ பெரிய விஷயம் நடக்கப் போகிறது: துங்கு இஸ்மாயில்

ஜொகூர்பாரு:

ஜொகூரில் விளையாட்டு துறையில் பெரிய விஷயம் நடக்கவிருக்கிறது.

ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் இதனை சூசகமாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், குறிப்பாக வரும் மாதங்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக இருக்கும்.

மூன்று உலக சாம்பியன்கள். இவர்கள் உண்மையான கொள்கைகள் மதிப்புகளைக் கொண்ட ஒரு மனிதர்கள்.

இன்று முதல், பல விஷயங்கள் மாறும்.  குறிப்பாக வரும் மாதங்களில் இது நடக்கும்.

முன்னேற்றம் மகத்துவத்தை சந்திக்கும் என்று துங்கு இஸ்மாயில் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset