நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

புத்ராஜெயா:

மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட  20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.

மியன்மாரின் மியாவதியில் இணைய மோசடி கும்பலால் 20 மலேசியர்கள் பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட 20 மலேசியர்களும் திருப்பி அனுப்ப வெளியுறவு அமைச்சுவெற்றிகரமாக உதவியுள்ளது.

அவர்கள் சம்பர் 10, இரவு 7.20 மணிக்கு அந்தக் குழு புக்கிட் காயூ ஹீத்தாம் ICQS வளாகத்தை பாதுகாப்பாக வந்தடைந்தனர்.

பின்னர்  மேலதிக விசாரணைக்காக போலிஸ் படையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சு  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset