நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தைவான் குறித்த கருத்துகளை ஜப்பான் திரும்பப் பெற வேண்டும்: சீனா எச்சரிக்கை

பெய்ஜிங்:

தைவானிய நீரிணையில் ஜப்பான் ஈடுபாடு காட்டினால் அது
ஆக்கிரமிப்பாகக் கருதப்படும் என்று சீனா கடுமையாக எச்சரித்துள்ளது.

தைவான் குறித்த முன்வைத்த அதிர்ச்சியூட்டும் கருத்துகளை ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி (Sanae Takaichi) திரும்பப் பெறவேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சு நெருக்குகிறது.

சீனா தைவான் மீது தாக்குதல் நடத்தினால் ஜப்பான் தனது ராணுவத்தை அனுப்பி பதில்நடவடிக்கை எடுக்கக்கூடும் என  தக்காய்ச்சி கூறியிருந்தார்.

பிரதமர் பொறுப்புக்கு வந்து சுமார் ஒரு மாதம் ஆகும் நிலையில் தக்காய்ச்சியின் கருத்து சீனாவுடன் அரசதந்திர சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset