நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரோட்ரிகோ ஹோல்கடோவை ஒப்பந்தத்தை அமெரிக்க கிளப் நிறுத்தியதா?

கோலாலம்பூர்:

ரோட்ரிகோ ஹோல்கடோவை ஒப்பந்தத்தை அமெரிக்க கிளப் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

கேப்ரியல் பால்மெரோவுக்குப் பிறகு, மற்றொரு தேசிய பாரம்பரிய வீரரான ரோட்ரிகோ ஹோல்கடோவை அமெரிக்கா டி காலி கிளப் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இது பிபா, மலேசிய கால்பந்து சங்கம், ஏழு தேசிய வீரர்களின் மேல்முறையீட்டை நிராகரித்ததைத் தொடர்ந்து நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஃபிஃபா மேல்முறையீட்டுக் குழு ஏற்கனவே உள்ள தண்டனையை உறுதி செய்த பின்னர் கடுமையான முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் கிளப் ஹோல்கடோவின் ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதற்கு இன்னும் ஒரு வருடம் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset