செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் முன்னேற்றம்
பிலடெல்பியா:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சுற்று 16க்கு பிரான்ஸ் அணியினர் முன்னேறியுள்ளனர்.
பிலடெல்பியா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியினர் ஈராக் அணியை சந்தித்து விளையாடினர்.
மழையிம் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது.
இதில் முற்பாதி ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் கிளையன் எம்பாப்பே ஒரு கோலை அடித்து பிரான்ஸ் அணியை முன்னிலைப்படுத்தினார்.
விறுவிறுப்பாக தொடங்கிய பிற்பாதி ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் கிளையன் எம்பாப்பே பிரான்ஸ் அணியின் இரண்டாவது கோலை அடித்தார்.
ஆட்டத்தின் 66ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் ஆட்டக்காரர் ஓஸ்மனே டெம்பள் பிரான்ஸ் அணியின் மூன்றாவது கோலை அடித்தார்.
தொடர்ந்து போராடிய ஈராக் அணியினர் கோல் எதுவும் அடிக்காததால் 3-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 23, 2026, 9:08 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மெஸ்ஸி உலக சாதனை: அர்ஜெண்டினா வெற்றி
June 22, 2026, 12:54 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது எகிப்து
June 22, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - ஈரான் சமநிலை
June 22, 2026, 8:22 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் மகத்தான வெற்றி
June 21, 2026, 10:33 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவீடனை வீழ்த்தியது நெதர்லாந்து
June 21, 2026, 10:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 2ஆவது வெற்றியை பதிவு செய்த ஜெர்மனி
June 20, 2026, 6:09 pm
உலக சாம்பியனை வீழ்த்தி வரலாறு படைத்தார் சிவசங்கரி
June 20, 2026, 5:08 pm
‘underdog’ இல்லை, அசைக்க முடியாத போராளிகள்: துருக்கியை வீழ்த்தி பராகுவே
June 20, 2026, 11:37 am
