செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பனமாவை வீழ்த்தியது குரோஷியா
டொரண்டோ:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பனாமா அணியை வீழ்த்தி குரோஷியா அணி வெற்றி பெற்றது.
டொரண்டோ அரங்கில் நடைபெற்ற எல் பிரிவு லீக் ஆட்டத்தில் பனாமா, குரோஷியா அணிகள் விளையாடின.
முதல் பாதியின் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை. இருந்தாலும் குரோஷியாவின் கை ஓங்கி இருந்தது.
பிற்பாதி ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் குரோஷியா அணிக்காக, அந்தே புதிமிர் முதல் கோலை போட்டார்.
அதன்பின்னர், போட்டியின்போது அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இதனால், உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பனாமா அணியை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி குரோஷியா வெற்றி பெற்றது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 12:01 pm
ஈரானிய கால்பந்து அணிக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது
June 24, 2026, 8:00 am
உலகக் கிண்ணம்: இங்கிலாந்து ஏமாற்றம்
June 24, 2026, 7:59 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5 கோல்களில் போர்த்துகல் வெற்றி
June 23, 2026, 9:11 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் முன்னேற்றம்
June 23, 2026, 9:08 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மெஸ்ஸி உலக சாதனை: அர்ஜெண்டினா வெற்றி
June 22, 2026, 12:54 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது எகிப்து
June 22, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - ஈரான் சமநிலை
June 22, 2026, 8:22 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் மகத்தான வெற்றி
June 21, 2026, 10:33 am
