செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட், அர்செனல் சமநிலை
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட், அர்செனல் அணிகள் சமநிலை கண்டன.
லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் சண்டர்லேண்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.
செல்சி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் எவர்ட்டன், வெஸ்ட்ஹாம் யுனைடெட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 10:09 am
2026 காமன்வெல்த் போட்டி: முஹம்மத் அஸ்னில் தங்கப் பதக்கம் வென்றார்
July 27, 2026, 11:11 am
யூரோ 2028 போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற வேண்டும்
July 26, 2026, 1:50 pm
மெஸ்ஸி முடிவெடுத்துவிட்டார்: பரேடேஸ்
July 26, 2026, 1:17 pm
ஜெர்மனி அணியின் பயிற்சியாளராக ஜர்கன் குளோப் நியமனம்
July 25, 2026, 12:07 pm
