நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு 

பூசான்:

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (Donald Trump) சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) தென் கொரியாவின் பூசான் நகரில் சந்தித்துப் பேசுகின்றனர்.

2019க்குப் பிறகு தலைவர்கள் இருவரும் முதன்முறை நேரில் சந்திக்கின்றனர்.

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நீடிக்கிறது.

அரிய கனிமங்கள் ஏற்றுமதி, சோயா விதைகள் இறக்குமதி போன்ற பல அம்சங்களைத் தலைவர்கள் விவாதிக்கலாம்.

நிறையப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்ப்பதாய்த் டிரம்ப் கூறியுள்ளார்.

இருதரப்பு உறவை நிலைப்படுத்துவதில் சந்திப்பு புது உத்வேகம் அளிப்பதாகப் பெய்ஜிங் சொன்னது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset