நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லந்தின் முன்னாள் அரசியார் காலமானார்

பேங்காக்: 

தாய்லந்தின் முன்னாள் அரசியார் சீரிகிட் கிட்டியாகா (Sirikit Kitiyakara) காலமானார். அவருக்கு வயது 93.

தாய்லந்து எதிர்நோக்கிய பல நெருக்கடிகளுக்கு இடையே அவர் ஒருமைப்பாட்டுச் சின்னமாகக் கருதப்பட்டார்.

உலகிலேயே சிறந்த உடைகளை அணிந்த பெண்களில் ஒருவராகக் கருதப்பட்ட சீரிகிட் பல்வேறு பிரபல சஞ்சிகைகளின் முதல் பக்கங்களில் இடம்பெற்றார்.

உலகத்திலேயே மிக அழகிய அரசியார் என்ற பெருமையும் அவரைச் சாரும்.

Thailand's former queen Sirikit dead at 93: palace

2012ஆம் ஆண்டில் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது.

அப்போதிலிருந்து அவர் பொதுமக்களைச் சந்திக்கவில்லை.

அவரது மகன் வஜ்ரலொங்கோனுக்கு (Vajiralongkorn) 2016ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset