நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் கடும் மழை பெய்யும்: வானிலை மையம் எச்சரிக்கை

கொழும்பு:

எதிர்வரும் நாட்களில் இலங்கை  முழுவதும் கடுமையான மழை பெய்யும் என்று இலங்கை வானிலை நிலையம் எச்சரித்துள்ளது.

வீடுகளுக்கு சேதம் ஏற்படும் என்றும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு நிலையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 

அடுத்த சில நாட்களுக்கு ஆபத்தான நிலைமைகள் தொடரும் என்றும், பல பகுதிகளில் கனமழை, பலத்த காற்று, வெள்ளம் ஏற்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset