நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானிய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் பிரதமராகத் தேர்வு 

டோக்கியோ: 

ஜப்பானிய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெருமை 64 வயது சானே தகாய்ச்சியைச் (Sanae Takaichi) சேரும்.

அவர் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் தலைவர்.

இன்று ஜப்பானின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற்றது.

முதல் கட்டமாக மக்களவை வாக்கெடுப்பு நடந்தது.

மக்களவையில் உள்ள 465 உறுப்பினர்களில் 237 பேரின் வாக்குகளைத் தகாய்ச்சி பெற்று பெரும்பான்மையை வென்றார்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset