நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தீபாவளி - கனிவன்பின் வலிமையைப் பற்றி சிந்திக்கும் நேரம்: சிங்கப்பூர் மூத்த அமைச்சர் லீ

சிங்கப்பூர்:

மூத்த அமைச்சர் லீ சியென் லூங் (Lee Hsien Loong) தமது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

இருளை வெளிச்சம் வெல்வதையும் தீமையை நன்மை வெல்வதையும் தீபாவளி அனுசரிப்பதாக அவர் தமது Facebook பதிவில் குறிப்பிட்டார்.

நம்பிக்கையைப் பற்றியும் கனிவன்பு, கருணை ஆகிய பண்புகளின் வலிமையைப் பற்றியும் சிந்தித்து புரிந்துகொள்ளும் நேரம் இது என்றார் அவர்.

பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான, அமைதியான, செழிப்பான தீபாவளி கொண்டாட்டத்தைக் கொண்டிருக்க லீ வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset