நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

BREAKING NEWS: டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து: விமானங்கள் ரத்து

டாக்கா: 

வங்கதேசத்தில் டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சரக்கு முனையத்தில் இந்த தீ விபத்து திடீரென்று ஏற்பட்டுள்ளது. 

டாக்கா விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset