நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்

தோஹா: 

கத்தாரில் உள்ள லூலூ சூப்பர் மார்க்கெட்டில் இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையான UPI தொடங்கப்பட்டது.

இந்த சேவை கத்தாரில் உள்ள 8 லட்சம் இந்தியர்களுக்கு பயன்  தரும் என்று இதை தொடங்கி வைத்த இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மேலும், இந்தியா - கத்தாரிடையே அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட  வாய்ப்புள்ளது என்று கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset