செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
லண்டன்:
ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அஸ்டன் வில்லா அணியினர் வெற்றி பெற்றனர்.
பேஜன்னோர்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் ஃபேயனூர்டு அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்டன் வில்லா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஃபேயனூர்டு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அஸ்டன் வில்லா அணியின் வெற்றி கோல்களை எமிலியானோ பியூண்டியா, ஜான் மெக்கின் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் லில்லி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஏஎஸ் ரோமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பிராகா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கெல்திக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 10:49 am
உலகக் கிண்ண போட்டி குறித்து விவாதிக்க பிபாவை சந்திக்க ஈரான் விரும்புகிறது
May 2, 2026, 10:48 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
May 1, 2026, 10:22 am
அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது
May 1, 2026, 10:21 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: நோட்டிங்காம் போரஸ் வெற்றி
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 30, 2026, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
