செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
எலாண்ட் ரோட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லீட்ஸ் யுனைடெட் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லீட்ஸ் யுனைடெட் அணியின் வெற்றி கோல்களை ஆன்டன் ஸ்டாக், நோவா ஒகாஃபர், டோமினிக் கால்வர்ட் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து லீட்ஸ் யுனைடெட் அணியினர் தொடர்ந்து பிரிமியர் லீக்கில் விளையாட உள்ளனர்.
லா லீகா கால்பந்து போட்டியில் மலோர்கா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 10:49 am
உலகக் கிண்ண போட்டி குறித்து விவாதிக்க பிபாவை சந்திக்க ஈரான் விரும்புகிறது
May 1, 2026, 10:22 am
அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது
May 1, 2026, 10:21 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: நோட்டிங்காம் போரஸ் வெற்றி
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 30, 2026, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
