செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
இஸ்தான்புல்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் தோல்வி கண்டனர்.
ராம்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் கலாட்டாசாரே அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் கலாட்டாசாரே அணியிடம் தோல்வி கண்டனர்.
கலாட்டாசாரே அணியின் வெற்றி கோலை ஓசிம்ஹின் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் போடோ கிளிம்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.
செல்சி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பென்பிகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2026, 10:22 am
அல் நசர் அணிக்கு ஆதரவாக பாரபட்ச சர்ச்சை மேலும் சூடு பிடிக்கிறது
May 1, 2026, 10:21 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: நோட்டிங்காம் போரஸ் வெற்றி
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 30, 2026, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?
April 29, 2026, 10:41 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 28, 2026, 12:23 pm
