
செய்திகள் வணிகம்
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
புது டெல்லி:
அமெரிக்காவுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு இந்தியக் குழு செல்ல இருக்கிறது.
ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்பு நாடுகளான ஐஸ்லாந்து, நார்வே, ஸ்விட்சர்லாந்து, (லிக்டென்ஸ்டைன்), மோரிஷியஸ், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்கெனவே இறுதி செய்துள்ளது.
ஓமன் உடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளன. அமெரிக்கா, நியூஸிலாந்துடனும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார் பியூஷ் கோயல்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am