செய்திகள் விளையாட்டு
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: மலேசியா வெற்றி
புக்கிட்ஜாலில்:
அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் மலேசியா அணியினர் வெற்றி பெற்றனர்.
புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணியினர் சிங்கப்பூர் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மலேசிய அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மலேசிய அணியின் வெற்றி கோல்களை ஸ்டூவரட் வில்கின், ஜோவோ ஃபிகியூரிடோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் சவூதி அரேபியா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வட மகாடோனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 12:01 pm
ஈரானிய கால்பந்து அணிக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது
June 24, 2026, 11:04 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பனமாவை வீழ்த்தியது குரோஷியா
June 24, 2026, 8:00 am
உலகக் கிண்ணம்: இங்கிலாந்து ஏமாற்றம்
June 24, 2026, 7:59 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: 5 கோல்களில் போர்த்துகல் வெற்றி
June 23, 2026, 9:11 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரான்ஸ் முன்னேற்றம்
June 23, 2026, 9:08 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் மெஸ்ஸி உலக சாதனை: அர்ஜெண்டினா வெற்றி
June 22, 2026, 12:54 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: நியூஸிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது எகிப்து
June 22, 2026, 8:23 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பெல்ஜியம் - ஈரான் சமநிலை
June 22, 2026, 8:22 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஸ்பெயின் மகத்தான வெற்றி
June 21, 2026, 10:33 am
