நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடியில் ரபிசி ரம்லியின் மகன் தாக்கப்பட்டார்: போலிஸ்

புத்ராஜெயா:

புத்ராஜெயாவில் உள்ள பேரங்காடியில் ரபிசி ரம்லியின் மகன் தாக்கப்பட்டார்

சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் அவரது 12 வயது மகனுக்கு எந்த உடல் காயங்களும் ஏற்படவில்லை.

பேரங்காசியில் உள்ள இறக்கிவிடுதல்,  பிக்-அப் பகுதியில் இரண்டு நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை நான் உறுதிப்படுத்துகிறேன்.

தற்போது சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண கூடுதல் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset