நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓம் ஸ்ரீ மகா நாககன்னிம்மன் ஆலயத்திற்கு 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் வ. சிவகுமார்.

பத்துகாஜா:

டேசா செங்காட் (இந்தியன் செட்டல்மென்) பகுதியில் ஓம் ஸ்ரீ மகா நாககன்னியம்மன் ஆலயம் சுமார் 80 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாண்டில் இவ்வாலயத்தின் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு இந்த ஆலயத்திற்கு 10 ஆயிரம் ரிங்கிட்டை உதவித்தொகையாக  வழங்கி உதவினார் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார்.

இந்த நிதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது, ஆலய நிர்வாகத்தினர் தங்களின் நான் றியை கூறும் வகையில் வ.சிவகுமாருக்கு சிறப்பு செய்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

- ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset