
செய்திகள் மலேசியா
மலிவு விலையிலான சிறப்பு வகை முட்டைகள்: நாளை முதல் விற்பனைக்கு வரும்
புத்ராஜெயா:
மலிவு விலையிலான சிறப்பு வகை முட்டைகள் நாளை முதல் விற்பனைக்கு வரும்.
விவசாயம் உணவுப் பாதுகாப்பு துறை அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
சந்தையில் விநியோகப் பாதுகாப்பு, விலை நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கையாக நாளை முதல் மலிவு விலையில் சிறப்பு வகை முட்டைகளை அறிமுகப்படும்.
இதற்கு தொழில்துறை நிறுவனங்கள் முழுமையாக ஒப்புக் கொண்டுள்ளன.
மேலும் நிலையான செயல்திறன் மற்றும் தாக்கத்தை உறுதி செய்வதற்காக படிப்படியாக மானிய இலக்கு அணுகுமுறையின் ஒரு பகுதியாக,
நாளை முதல் அமலுக்கு வரும் கோழி முட்டை விலைகளை மறுசீரமைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நிலையான, போதுமான கோழி முட்டை உற்பத்தியை உறுதி செய்வதற்கான தொழில்துறையின் திறனில் நம்பிக்கையை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இப்போது சந்தை நிலைமை மிகவும் நிலையானதாகி வருவதால், இந்த மானியங்கள் மிகவும் விரிவானதாகவும் கவனம் செலுத்தும் வகையிலும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:26 pm
இந்திய சமுதாயத்திடையே உருமாற்றத்தை கொண்டு வரும் சக்தி கல்வி யாத்திரைக்கு உண்டு: சுரேன் கந்தா
July 31, 2025, 9:23 pm
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யாத்திரையில் 5,000 பேர் கலந்து கொள்வார்கள்: ஸ்ரீ கணேஷ்
July 31, 2025, 4:38 pm
தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த புவாட் ஹீரோவாக விரும்புகிறார்: டத்தோஶ்ரீ சரவணன் சாடல்
July 31, 2025, 4:22 pm
இடைநிலைப்பள்ளி கல்வியைக் கட்டாயமாக்கிய கல்வியமைச்சருக்கு பாராட்டுகள்: டத்தோ நெல்சன்
July 31, 2025, 2:08 pm
5 வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை அரசாங்கம் கட்டாயமாக்கும்: பிரதமர்
July 31, 2025, 2:03 pm
இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர்
July 31, 2025, 1:35 pm