நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசு செயல்படுத்தும்: பிரதமர் 

கோலாலம்பூர்:

இந்திய சமுதாயத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களை மடானி அரசாங்கம் செயல்படுத்தும்.

மக்களவையில் 13ஆவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களின் நலனிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும்.

இதன் அடிப்படையில்  இந்திய சமுதாயத்தின் ஸ்டேம், திவேட்  உள்ளிட்ட கல்வி, திறன்  மேம்பாட்டுத் திட்டங்களை அரசு  செயல்படுத்தும்.

அச்சமுதாயத்தின் சேதமடைந்த வீடுகளை புதுபிக்கும். சமூக நிர்வாகத்தை வலுப்படுத்தும்.

குறிப்பாக  இனம் சார்ந்த தீர்வுகள் என்ற கருத்தாக்கத்திலிருந்து உண்மையான தேவைகளுக்கு மாற அரசாங்கம் விரும்புகிறது என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset